#எனதுசுவடு-18
————————
நம்மை மீறி நம் தலையீடுகளை மீறித்தான் இந்த வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நகர்கின்றது
பின்பு எதற்காக
இந்த வாழ்வை நினைத்து
நாம் வருந்திக்கொண்டிருக்கவேண்டும்…
இருப்பினும்,
இங்கு…..
ஒருநிலைக்குவர
கொஞ்சம் முட்டிமோதவேண்டும்
கொஞ்சம்
அவமானப்படவேண்டும்
கொஞ்சம் அழுத்துப்போகவேண்டும்
கொஞ்சம்
அழுதுபுலம்ப வேண்டும்
கொஞ்சம்
வீட்டைவிட்டுவெளியேறவேண்டும்
கொஞ்சம் நடுத்தெருவில்
நிற்கவேண்டும்
கொஞ்சம் மனமுடைந்து கதற வேண்டும்
இவையாவும் நடக்கும்போது இந்த உலகம் உன்னை ஏறெடுத்தும் பார்க்காது…
பாசாங்கு வேண்டும்.
அப்போதுதான்
திசைகளின்றி
உன்னை கண்டு புகழ ஆரம்பிக்கும் கூட்டம் இது…..
எனதுசுவடு - பகுதி18
https://www.youtube.com/watch?v=9uWytHLD1E0
#ksr #ksrvoice #radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். #ksr, #ksrvoice, #KS_Radhakrishnan, #yenadhusuvadu, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #எனதுசுவடு, #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #கிராமத்துவாழ்க்கை,
#villagelife, #கிராமத்து #ksr, #schoollife, #teachers, #ஆசிரியர்கள், #பள்ளிக்கூடநாட்கள், #kamarajar
#KSR_Post
16-4-2023
https://youtu.be/9uWytHLD1E0
No comments:
Post a Comment