Sunday, April 23, 2023

விவசாயிகளின் போராட்டத்தை நினைவு கூறும் நாள்-ஏப்ரல் 23

விவசாயிகளின் போராட்டத்தை நினைவு கூறும் நாள்-ஏப்ரல் 23

உடுமலை வரலாற்றில்  விடுதலைப்போராட்ட வரலாற்றினையும், மொழிப்போராட்ட வரலாற்றினையும், அதோடு விவசாயிகள் போராட்ட வரலாற்றினையம்  பதிவு செய்துள்ளோம்.

ஏப்ரல் 23 , 1979 ல் உடுமலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்  தாந்தோணி மகாலிங்கம், கணபதிபாளையம் வேலுச்சாமி ஆகிய இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...