Saturday, April 29, 2023

மதிமுக MDMK

கண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா! செந்நீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?
-பாரதி.

தன் வாழ்க்கையை மறந்து உழைத்து  உதவியவர்களை கண்ணீர் வர வைத்தால் இதுதான் முடிவு.
இது இயற்கையின் நீதி…ஊழ் அல்ல..அவர்களே தேடி கொண்ட நிலை, பலா பலன் …
"கால தேச வர்த்தமானம்’’ கவனிக்கிறது.
****
வளமான திடமான ஆளுமைகள்- கருத்துகளோ  கொள்கைகளோ இலட்சியமோ  மதிமுக  விற்கு இருக்கவில்லை. உழைத்தவர்கள் புறக்கணிப்பு… அவர்கள் மற்றும் கருத்துகளோ;அவைதான் எந்தவொரு நிறுவனத்தின் /அமைப்பின் / இயக்கத்தின் ஆணி வேர்கள்.  அவை அறவே இல்லை. 

 அறிவுச்சார்ந்த மனிதர்களின் தொடர்ச்சியான வரவு /  பெருக்கு ( flowing intellectuality ) வேண்டும்   அதுதான் உடல். 

தொடர் சர்ச்சைகள் விமரிசனங்கள், சூழலுக்கேற்ப  மக்கள் நன்மைக்கருதி  முன்வைக்கப்படும் மாற்றங்கள் ( தலைமை மாற்றங்களும் உட்பட ) இவையெல்லாம் அதன் இலைகளாகவும் பூக்களாகவும் காய்கணிகளாகவும் இருக்க வேண்டும்.  அப்படியான அமைப்புகள் மட்டுமே தகவமைக்கப்படும். 

youtu.be/7aKD7D7yRPY


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost29-4-2023.





No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...