Friday, April 14, 2023

இனிய சித்திரைத் (விஷு) திருநாள் நல் வாழ்த்துக்கள்.

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம்
நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
- பாரதி.

நாளை பிறகக உள்ள சோபகிருது வருடம் தூய்மையான, வலிமையான தமிழகத்திற்கு வழிவகுக்கட்டும்.இனிய சித்திரைத் (விஷு) திருநாள் நல் வாழ்த்துக்கள்.

#KSR_Post
14-4-2023.
12.00


No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...