#ஜாலியன்வாலாபாக்_நினைவுநாள்!
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், 1919, ஏப்ரல் 13 அன்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், நிராயுதபாணியான இந்திய மக்கள் மீது பிரிட்டிஷ் காலனித்துவ அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 379 பேர் கொல்லப்பட்டார்கள்; ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜாலியன்வாலபாக் படுகொலையானது, இளம் பகத்சிங்கின் இதயத்தில் புரட்சி நெருப்பை பற்ற வைத்தது. சக்திவாய்ந்த அந்த மரபை நாம் பின்பற்றுவோம்!
மகத்தான ஜாலியன்வாலாபாக் தியாகிகளுக்கு வீரவணக்கம் !
#இன்குலாப்_ஜிந்தாபாத்
No comments:
Post a Comment