https://youtu.be/tBbgLm4DFOo
#ஜாலியன்வாலாபாக்
#உத்தமர்காந்தி.தாகூர்,
சி.ஆர்.தாஸ் குறித்து….
—————————————
https://indianexpress.com/article/opinion/columns/rabindranath-tagore-congress-moral-charge-jallianwala-bagh-8560912/?utm_source=whatsapp&utm_medium=social&utm_campaign=WhatsappShare (https://indianexpress.com/article/opinion/columns/rabindranath-tagore-congress-moral-charge-jallianwala-bagh-8560912/?utm_source=whatsapp&utm_medium=social&utm_campaign=WhatsappShare)
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், 1919, ஏப்ரல் 13 அன்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், நிராயுதபாணியான இந்திய மக்கள் மீது பிரிட்டிஷ் காலனித்துவ அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 379 பேர் கொல்லப்பட்டார்கள்;
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜாலியன்வாலபாக் படுகொலையானது, இளம் பகத்சிங்கின் இதயத்தில் புரட்சி நெருப்பை பற்ற வைத்தது. சக்திவாய்ந்த அந்த மரபை நாம் பின்பற்றுவோம்! உத்தமர்
காந்தி-தாகூர்-சிஆர்.தாஸ் குறித்து….
#KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,
#ksrpost
25-4-2023.
No comments:
Post a Comment