Wednesday, April 26, 2023

#மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே

#மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின்அவர்களே, 
—————————————
தலைவர் கலைஞரைப் போல அறிவுசார்ந்த புரிதலும், கட்சிக் களப்பணியும், மக்கள் உணர்வுகளையும் அறிந்த நிர்வாகிகளுடன் கூட இருங்கள். இல்லையென்றால், நீங்கள் நினைக்கும் நோக்கத்திற்கான ஆட்சி அமையாமல் போய்விடும். 52 ஆண்டுகால அரசியல் களப்பணி செய்தும் பல்வேறு வகையில் திமுகவுக்கு உழைத்தும் இடைக்காலமாக நீக்கப்பட்ட அடியேனுடைய எண்ணம் இது. இதை எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

#ksrpost
26-4-2023.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...