Monday, April 24, 2023

Shakespeare: உலகப் புத்தக நாள்!

Book: Coined by Shakespeare: Words and Meanings First Penned by the Bard
Available at : https://amzn.to/3L5loRb )

உலகப் புத்தக நாள்!
முதன்முதலாக  ஐரோப்பாவில்  ஸ்பானிய மொழியில் மிகையில்  டி செர்வெண்டோவின் டான் குவிக்ஸாட் என்ற ஸ்பானிய புதினம் வந்தது. அவரைக் கெளரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 7  ஆம் தேதி முதல் முறையாக உலகப் புத்தக நாள்  கொண்டாடப்பட்டது. அதற்குப் பிறகு  அவரது மறைந்த நாளான  1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக நாளானது. வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்றைய பெரு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் இன்கா காரிசிலாசோ டி ல வேகா ஆகியோரின் நினைவு நாளும் இந்த  ஏப்ரல் 23 தான். 
 ஏதேனும் ஓர் உலக நகரத்தை  ஒவ்வோர் ஆண்டும் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்கு உகந்த நகரமாகத் தேர்ந்தெடுத்து, அதை  உலகப் புத்தகத் தலைநகரம் என்று யுனெஸ்ஸோ அடையாளப்படுத்துகிறது. 2023 ஆம் ஆண்டின் உலகப் புத்தகத் தலைநகரமாக கானா நாட்டின் தலைநகர் அக்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...