Thursday, April 6, 2023

#Sterlite #ஸ்டெர்லைட்

#ஸ்டெர்லைட் எதிர்ப்பு விடயத்தி்ல்; 1996 முதல் 2017 வரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஆதரித்தவர்கள் யார்?அதே காலத்தில் மெளனமாக இருந்து ஸ்டெர்லைடை ஆதரித்தவர்கள் யார்? என்பதைஇயற்கையின் 
நீதி சொல்ல வேண்டும். 
இதற்கான  தரவுகள், ஆவனங்கள் உள்ளன. அவர்களின் நேற்றைய நிலையை என்ன? இன்றைய நிலை என்ன?
#Sterlite 

#KSR_Post
6-4-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...