Saturday, April 15, 2023

வாழ்க களப்பணி தொண்டர்கள். உட் கட்சி ஜனநாயகம்,.

ராஜீவ் படுகொலைக்கு பின் நடந்த 1993 இல்;பழனி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்து ராணிப்பேட்டை சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கு சென்ற தலைவர் கலைஞரின் வேனை தீயிட்டு கொளுத்தினர்கள். இன்று வளமாக அவர்கள் மாண்போடு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
வாழ்க களப்பணி தொண்டர்கள். உட் கட்சி ஜனநாயகம்,.

#KSR_Post
15-4-2023


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...