Monday, April 3, 2023

#சவர்க்கர் #Savarkar

#சவர்க்கர் 
#*Savarkar* 
————————————
1911 இல் விடுதலை வீரர் , அந்தமான் தனிமை சிறையில் ஆங்கிலயர் வீர சவர்க்கர் அடைக்கபட்டார் என்று பா.ஜா.கவினர்சொ ல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சவர்க்கர் காந்தியடிகளைக் கொன்றார் என்று கூறுகிறார்கள். அதைக்குறித்து ஒரு குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. அப்படி இருக்கும் நிலையில் இந்திரா காந்தி பிரதம மந்திரியாக இருந்த போது சவர்க்கரின் அஞ்சல் தலையினை ஏன் வெளியிட்டார். அதேப்போல நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது அவரும் சவர்க்கரை பாராட்டியுள்ளாரே. இதில் உள்ள யதார்த்தங்கள் புரியவில்லையே?







special commemorative postal stamp issued on the name VD Savarkar by the Congress government on 28 May, 1970 and asked, “Then the Prime Minister was Indira Gandhi, so does she got it released in honour of the killer of Bapu (Mahatma Gandhi)”. The design of the stamp depicts a portrait of V D Savarkar along with a picture of Cellular jail at Port Blair in the background. Some advocating,“Veer Savarkar was a great patriot who imparted the revolutionary fervour to our freedom movement. His writings reveal an abiding commitment to social reform. Such constructive energies of the Chanelling of the energies of the youth is what our nation needs today for…

The Congress retorted citing the findings of a judicial commission headed by Justice Jiwanlal Kapoor who stated that based on facts and evidence, it was found that the conspiracy for killing Gandhi was hatched by Savarkar and his group".



#KSR_Post
3-4-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...