"சலம் பூவொடுதூபம் மறந்து அறியேன்
தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன்
நலம்நீங்கிலும் உன்னை மறந்து அறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்து அறியேன்."
-திருநாவுக்கரசர்
“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்"
என்று தற்போது ஈழ,யாழ் - நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது.
No comments:
Post a Comment