எல்லாம் முடிந்தது என்ற நிலை முடிவு அல்ல. இந்த மண்னுக்கு செல்லும் இறுதி வரை இன்னும் பல உள்ளன.
கால மாற்றங்களும் கஷ்டங்களுமே மனிதரை உயர்த்தவோ..
தாழ்த்தவோ செய்கின்றன.அவ்வளவுதான்…
#ksrpost
11-4-2023.
(Ph- #நெல்லை_டவுன், வாகையடி
விடியலில்…)
No comments:
Post a Comment