Saturday, April 1, 2023

முள்ளிவாய்க்கால், கொலை செய்யப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற உண்மையை முதன்முறையாக சர்வதேசத்திற்கு சொல்லி நீதி கேட்ட மன்னார் முன்னாள் ஆயர் ராயப்புஜோசப் அவர்களின் 2ம் ஆண்டு நினைவேந்தல் இன்று. #EelamTamils

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்