Monday, April 17, 2023

நுண்மான் நுழை புலம், புரிதல் கொண்ட ,வார்த்தைகளின் மதிப்பு தெரிந்தவரோடு வாதம் செய்..! வார்த்தைகளால் வதம் செய்யும் தருதலைகள் முன் மெளனம் செய்...!

நுண்மான் நுழை புலம்,
புரிதல் கொண்ட ,வார்த்தைகளின் மதிப்பு தெரிந்தவரோடு வாதம் செய்..!
வார்த்தைகளால் வதம் செய்யும் தருதலைகள் முன் மெளனம் செய்...!

உரையாடல்கள் நம்மிடம் இல்லை.
தர்க்கம்/ விவாதங்களுக்கான களமும்
மன நிலையும் மாறிவிட்டது!
எப்போதுமே அடுத்தவர் சொல்வதெல்லாம்
தவறு, பிழையானது என்ற எண்ணம்
விதன்டாவாதம் கொண்டவர்களால் விவாதங்களைமுன்னெடுத்துச் செல்ல முடியாது.மேலும் விவாதங்கள் இன்று தனி நபரைச் சுற்றி வருகின்றன. இப்படி மெய் பொருள் இல்லாமல் பேசுவதால் தன் சுய இருப்பை காட்டவும், பிழை என தெரிந்தும் அந்த பிழையை சரிதான் என எழுதி சாதிப்பதில் தினமும் கூலி 200-500 வரை சிலருக்கு கிடைக்கிறது. எல்லாமே வாழ்க்கையில்  நடிக்கின்ற வேஷமாகிறது.

#political_ideals
#அரசியல்களம்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-4-2023.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...