Saturday, April 1, 2023

சமூக, சுற்று சூழல் அறிவாளிகள் போராளிகளாக தங்களை சொல்லிக்கொண்ட….

சமூக, சுற்று சூழல் அறிவாளிகள் போராளிகளாக தங்களை சொல்லிக்கொண்ட….
—————————————
ஆக்டிவாக இருந்த, சமூக, சுற்று சூழல் அறிவாளிகள் போராளிகளாக தங்களை 2021 மே வரை சொல்லிக்கொண்ட நிலை நிறுத்திக்கொண்ட இன்னும் பல போராளிகளே... தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்னை, கொலை, சிறை சித்ரவதை, கஞ்சா நடமாட்டம் என்று இந்த திமுக ஆட்சியிலும் சொல்லண்ணா துயரில் இருக்கும் மக்களுக்காக எப்போது உங்கள் குரல்கள் ஒலிக்கும்??
அல்லது திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான் வீராவேசம் அடைவீர்களா?? 
மௌனம் காக்காமல் திருவாய் மலர்ந்து "திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்கவே போராடினோம் " என்பதை உள்ளதை உரக்கச்சொல்லுங்கள்!

#KSR_Post
1-4-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...