1996 பொதுத்தேர்தலில் தமிழகத்தில் மதிமுக என்ற புதிய அரசியல் இயக்கத்தை களத்தில் எழுந்து நிற்க முடியமால் தடுத்த கோஷ்டிகள்…
Rajini voice மேலும் ஊழல் ஆட்சிகள் வழி வகுத்தது. ஆனால்,அன்றைய இலட்சிய பாதையில் பயணித்த மதிமுக அழித்து விட்டது. ஜெயலலிதாவின் நேசத்தின் அன்பர் சோவின் கையங்கிர்யம் பல நல்லவர்களை ஆற்றல் பெற்றவர்களை தேர்தலில் தோற்க வைத்தது.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-4-2023.
No comments:
Post a Comment