Wednesday, April 12, 2023

. ‘ஆளுநர் வேண்டுமா? வேண்டாமா?’ என்ற விவாதப் பொருளில் நான் பேசியது:

கடந்த 24.03.2023 அன்று புதுச்சேரியில் நடந்த புதியதலைமுறை வட்ட மேஜை விவாதத்தில் நான் பேசியது, அந்த தொலைக்காட்சியில் வெறும் நான்கரை நிமிடங்கள் மட்டும் காட்டப்பட்டது. நண்பர்கள் மூலமாக கிடைத்த காணொலியில் நான் பேசியது முழுமையாக இல்லையென்றாலும், எனது கருத்துகளை ஓரளவு வெளிக்காட்டுகிற காணொலியை இங்கே இணைத்துள்ளேன். ‘ஆளுநர் வேண்டுமா? வேண்டாமா?’ என்ற விவாதப் பொருளில் நான் பேசியது:

No comments:

Post a Comment

Kerala