Friday, April 7, 2023

நமக்கு எதற்கு நாடாளுமன்ற ஜனநாயகம்?, #நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

#நமக்கு எதற்கு நாடாளுமன்ற ஜனநாயகம்?, #நாடாளுமன்ற உறுப்பினர்கள்?
—————————————
A wasted Budget session of Parliament concluded … People’s tax money is spending ₹2.50 lakh / minute to conduct Indian Parliament.
நேற்று முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மொத்தம் 263 .06 மணி
நேரத்தில் 187 மணி நேரம் வீண்!
மக்களவை 45 மணி, மாநிலங்கவை 31 மணி நேரம் குறுக்கீடுளோடு நடந்து முடிந்தது.இன்னொரு புள்ளி விபரம் மக்களவை 4.32 மணி நேரமும், மாநிலங்கவை 1.85 மணிநேரமும் நடந்துள்ளன. நமக்கு எதற்கு நாடாளுமன்ற
ஜனநாயகம்?, நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

எஸ் இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #இராதாகிருஷ்ணன், #அரசியல், #நமக்கு_எதற்கு_நாடாளுமன்ற_ஜனநாயகம்?, #நாடாளுமன்றஉறுப்பினர்கள்?
#Parliament

#KSR_Post
7-4-2023.

youtu.be/wS2nDzwd47M

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...