Saturday, April 1, 2023

#புனைவுவெளி #பேசும் புதியசக்தி-நா. விச்வநாதன்



—————————————

பேசும் புதிய சக்தி ஆசிரியர் நண்பர் திரு ஜெ. ஜெயகாந்தன் (திருவாரூர்)அன்புடன் 
அனுப்பி வைத்த பேசும் புதிய சக்தி இதழ்கள் மற்றும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தமிழ் இலக்கிய படைப்பாளி கவிஞர்நா. விச்வநாதன் அவர்களின் சமீபத்தில் வெளிவந்த புனைவு்வெளி இரு தொகுதிகள்
இன்று கிடைத்தது. மிக்க நன்றி….
@பேசும்புதியசக்திPesum Pudhiya Sakthi

புனைவுவெளி தொகுதி 1
புனைவுவெளி தொகுதி 2

இருதொகுதிகள்வெளிவந்துவிட்டன.
--
ஆசிரியர். நா.விச்வநாதன் .

தொகுதி1   ₹180

சி.சு செல்லப்பா,கரிச்சான்குஞ்சு,ஸ்
வாமிநாத ஆத்ரேய,புதுமைப்பித்தன்,
லா.ச.ரா,க.நா.சு,ஆர்‌.சூடாமணி,ஜி.நாகராஜன்,நகுலன்,ப.சிங்காரம்,மௌ
னி,எம்.வி.வி,கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி,
தி.ஜானகிராமன்,  கு.அழகிரிசாமி
காதம்பரிவெங்கட்ராமன்,,தஞ்சை.ப்ர
காஷ்.
                                      

தொகுதி2   ₹150
--
பிஎஸ்.ராமையா,தேனுகா,திருலோக
சீதாராம்,வல்லிக்கண்ணன்,வெங்கட்
சாமிநாதன்,சிட்டி,சுந்தர ராமசாமி,
ந.சிதம்பரசுப்ரமணியன்,ராஜம்கிருஷ்  ணன்,ஆர்.சண்முகசுந்தரம்,கிருத்திகா
வ.ரா,  வ.வே.சு ஐயர்,ரஸிகன்,தி.ஜ.ர,
சங்கரராம்,கிருஷ்ணன் நம்பி.
--
புதியசக்தி பதிப்பகம்.
தொடர்புக்கு - 94897 73671-6374775695
-

நா. விச்வநாதன் Pesum Pudhiya Sakthi

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...