—————————————
வாழ்வில் தன்னிச்சையாக நீங்கள் எடுத்த முடிவு தவறாகிப் போன சூழல் அமைந்தாலும், அந்த முடிவு சரி என்பதில் உறுதியாக இருங்கள். காரணம் அதனைக் குறை சொல்பவர்கள் அதன் பாதிப்பின் சுமையை சுமக்க வரப்போவதில்லை. நீங்களே சுமந்தாக வேண்டும் எனும் போது குற்றவுணர்வும், வேதனையும் தவிர்க்க உங்கள் முடிவுப் பக்கமே நின்று அதனை சமாளிப்பதே, எந்தவொரு நொடியும் யாருக்காகவும் நிற்கப் போவதில்லை. இயக்கம் எங்கும் ஏதோ வழியில் உள்ளது.
ஆற்றுப்படுத்திக்கொள்ள
ஒவ்வொருக்கும் கடைசிப் பேராயுதம்
ஏதோ ஒன்று இருந்துவிடுகிறது…
https://youtu.be/KQbubxxD-Uw
#KS_Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே_எஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,
#ksrpost
23-4-2023.
No comments:
Post a Comment