Saturday, April 1, 2023

தலைவர் கலைஞர் அவர்களின் புதல்வி கனிமொழி அவர்களே,

தலைவர் கலைஞர் அவர்களின் புதல்வி கனிமொழி அவர்களே,  

தூத்துக்குடி அருகே உள்ள சாத்தான்குளத்தில் காவல்நிலையப் பிரச்னை என்றதும் உடனே ஓடினீர்கள். தூத்துக்குடி அருகேதான் அம்பாசமுத்திரம் உள்ளது. அதேபோல் கலாஷேத்ராவும் நீங்கள் வாழும் சென்னையில்தான் உள்ளது. இங்கு நடந்த பிரச்னைகள் தொடர்பாக உங்கள் குரல் எதுவும் காணவில்லையே... ஏன்?

#KSR_Post
1-4-2023.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...