பேசவிரும்பாத
மனிதரொருவரை
மறுதலிக்கமுடியாமல் நிற்கும்
சங்கடங்கள் விவரிக்க முடியாதவை…..
•••
போகட்டும்
தவறவிட்ட ரயிலை விட
அடுத்த பேருந்துக்கு ஆயத்தமாவதே வாழ்வின் பயண அழகு.
No comments:
Post a Comment