Tuesday, May 12, 2026

சென்னையின் வரலாற்றை 1942 ல் வந்த என் மனைவி என்ற திரைப்படக்

 சென்னையின் வரலாற்றை 1942 ல் வந்த என் மனைவி என்ற திரைப்படக் காட்சிகளில் சென்னை மாநகரம் எப்படி இருந்தது என்பதை அருமையாக விளக்கும் வரலாற்று ஆசிரியர் ஸ்ரீராம் அவர்கள் பிராட்வே பஸ் ஸ்டாண்ட் பக்கம் உள்ள ஒரு சிலையை பற்றி விளக்குகிறார் அந்த சிலை திருவதாங்கூர் சித்திரை திருநாள் மகாராஜா பாலராமன் வர்மா அவர்களின் சிலை அது 1930ல் அமைக்கப்பட்டது எதற்காக அந்த சிலை அங்கு நிறுவப்பட்டது என்பதற்கு விளக்கவும் தருகிறார் அதாவது அந்த மகாராஜா தான் அனைத்து ஜாதிகாரர்களும் ஆலயத்தில் செல்லலாம் என்று முதன்முறையாக சட்டத்தை இயற்றியவர் மற்றும் ஓமந்தூரர் போன்ற ஆளுமைகள் ஆனால் வரலாறு சொரியான்களும் திராவிடியாண்களும் தான் அனைத்து ஜாதியினரையும் ஆலயத்தில் பிரவேசம் செய்து போல வரலாற்றை திருத்தியுள்ளனர் தடயம் தெரியாமல் இருக்க அந்த சிலையையும் அசிங்கப்படுத்தி அங்கு இருந்து அகற்றி உள்ளனர் அனைவரும் இந்த வீடியோவை கடைசி வரை பார்த்து எப்படி வரலாறு திரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...