Tuesday, May 12, 2026

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சிகரங்களும் உண்டு.

 வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சிகரங்களும் உண்டு.. பள்ளத்தாக்குகளும் உண்டு.. சிகரங்களை அதிக உயரத்திற்கும், பள்ளத்தாக்குகளை அதிக தாழ்விற்கும் செல்ல அனுமதிக்காதீர்கள்..

என் வாழ்க்கையின் மிக சிறந்த நேரம் இந்த நேரம் தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொரு நாள் நான் உயிரோடு இருக்கிறேன். உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்..



No comments:

Post a Comment

நடிப்பின் இலக்கணமாக விளங்கிய நடிகர் திலகம் செவாலியே #சிவாஜிகணேசன் அவர்களின் நினைவு நாளில் , அவரோடு காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸில் பயணித்த நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றன

  நடிப்பின் இலக்கணமாக விளங்கிய நடிகர் திலகம் செவாலியே #சிவாஜிகணேசன் அவர்களின் நினைவு நாளில் , அவரோடு காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸில் ...