அண்ணன் #பழ_நெடுமாறன் அவர்களின்
94வது பிறந்தநாள் இன்று.. சீர் மிகு வாழ்த்துக்கள் -- அவருக்கு #தேசியத்தலைவர் எழுதிய கடிதம்.... #தமிழீழம். 22-12-89 அன்பின் அண்ணாவிற்கு நீண்ட நாட்களுக்குப்பின் உங்களுக்கு இக் கடிதத்தை எழுதுகிறேன். அண்ணா உங்களுக்கு கடிதம் எழுதுவதைவிட உங்களுடன் நேரில் மனம் விட்டுப் பேசவே நான் விரும்புகிறேன் அண்ணா அதேவேளை கடலில் நீங்கள் அபாயத்திற்குள்ளாக வரவேண்டி ஏற்படுமே என்று நான் யோசிக்கிறேன். இப்போதுதான் நாங்கள் இலங்கையுடன் பேசுகிறோம் ஆதலால் நீங்கள் ஒரு தடை இலங்கை வருவதற்கு நேரடியாக விசா கேட்டுப் பாருங்கள் அண்ணா. என்னவோ தெரியவில்லை உங்களை நேரில் சந்திக்க ஆசையாய் உள்ளது மற்றும் உமா எப்படி சுகமாய் இருக்கிறவா அவவிற்கு எனது அன்பை தெரிவிக்கவும். அக்கா,இனியன் எல்லோரையும் நான் விசாரிந்ததாக சொல்லவும், ஆறுமுகம் அண்ணாவை நான் கேட்டதாக சொல்லவும். இக் கடிதம் கொண்டு வருபவரிடம் விபரமாக நேரில் சொல்லியிருக்கிறேன் அண்ணா. வேறு விடயமில்லை. இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி வே.பிரபாகரன்
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment