Tuesday, May 12, 2026

#சிபாரிசுபிடிப்பதுவைரமுத்துவுக்குஇயல்பானது.

 #சிபாரிசுபிடிப்பதுவைரமுத்துவுக்குஇயல்பானது.

1973-ல் நான் #கண்ணதாசன் பத்திரிகையில் பணிபுரிந்தபோது, #வைரமுத்து தன் கவிதைகளைப் பிரசுரத்திற்காக அனுப்பி வைத்திருந்தார். அவை அக்னிபுத்திரனின் கவிதைகளைப் போலிருந்ததால் நாங்கள் அதைப் பிரசுரிக்கவில்லை.ஆனால் அவர் கண்ணதாசனையே நேரில் பார்த்துப் புகார் சொல்லியிருக்கிறார். கண்ணதாசனின் தம்பி இராம. கண்ணப்பன்தான் பொறுப்பாசிரியராக இருந்தார். கண்ணதாசன் கண்ணப்பனிடம் 'என்னப்பா வைரமுத்துன்னு ஒரு பையன் ஏதோ கவிதை அனுப்பியிருக்கானாம். அதைப் பார்த்து போடுங்கப்பா'என்று சொன்னதால், ஒரே ஒரு கவிதையை வேண்டா வெறுப்பாகப் பிரசுரித்தோம். சிபாரிசு பிடிப்பது வைரமுத்துவுக்கு இயல்பானது. -Ramachandran Ulaganathan (எ) எழுத்தாளர் வண்ணநிலவன்.

No comments:

Post a Comment

Mar 22