நான் திமுகவுக்கு நீண்ட காலமாக உழைத்த பலவாக இருந்த போதும் நான் மல்லிகார்ஜுனன் கார்கே பற்றி ட்வீட் போட்ட போது என்னைத் திமுக கட்சியை விட்டே நீக்கினார்கள்.. திமுகக் குடும்பத்திற்கு வேண்டியவர் நேற்று கட்சிக்கு வந்து பல மோசடியான விஷயங்களை செய்தவர் எல்லாம் இன்னும் கட்சிக்குள்ளே வேறு பதவிகளைக் கொடுத்து காப்பாற்றி வைக்கப்படுகிறார்கள். இவ்வளவு மோசமாகக் கட்சிக்கு எதிராக வேலைகள் செய்தவர்களை இன்னும் அவர்களால் ஏன் நீக்க முடியவில்லை? அல்லது ஏன் நீக்க மறுக்கிறார்கள்.? அப்படிப் பார்க்கும்போது நான் ட்வீட் போட்டது காரணம் அல்ல! திமுகவுக்கு கடுமையான பணிகளை வழங்கிய என்னை ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆகவில்லை என்பது தான் காரணம்!! என்ன சொல்ல
Tuesday, May 12, 2026
நான் திமுகவுக்கு நீண்ட காலமாக உழைத்த பலவாக இருந்த போதும் நான் மல்லிகார்ஜுனன் கார்கே பற்றி ட்வீட் போட்ட போது என்னைத் திமுக கட்சியை விட்டே நீக்கினார்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment