Wishing everyone a very Happy Formation Day of the #JanaSenaParty.
Proud to see #PawanKalyan Garu lead with conviction and a strong commitment to public service. Wishing continued success in the journey ahead. #JanaSenaParty #PawanKalyanGaru #JanaSenaFormationDay #AndhraPradesh இன்று ஆந்திரா துணை முதலமைச்சர் #பவன்கல்யாண் அவர்கள் தொடங்கிய #ஜனசேளா கட்சியின் நிறுவன நாள் இன்று!. நான் புரிந்து கொண்ட அளவில் பவன் கல்யாண் அவர்கள் புத்தம் புதிய இளமைத்தன்மை நிரம்பிய அரசியல் நடவடிக்கைகளோடு மற்றும் தீவிரமான இந்திய தேசிய ஒருமைப்பாடு சார்ந்த நடைமுறையாளர் மட்டுமல்ல தென்னிந்திய மக்கள் நல உரிமைகளையும் இணைத்துக் கொண்ட ஒரு அற்புதமான தலைவர்.!அந்த வகையில் அவர் உருவாக்கிய ஜனசேனா இன்றளவில் ஆந்திரா தெலுங்கானா மற்றும் கர்நாடக அளவில் அதன் தன்மையோடு விரிந்து கால் கொண்டு இருக்கிறது. அவருக்கு அந்தந்த மாநிலங்களில் மிகச் சிறந்த வரவேற்பும் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஜனசேனா தொடர்ந்து தன்னுடைய நோக்கங்களின் அடிப்படையில் அதன் லட்சியங்களின் வழியே வெற்றி பெறவும் மக்கள் செல்வாக்கைப் பெற்று ஆகச்சிறந்த அரசியல் கட்சியாக எதிர்காலத்தில் விளங்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்! #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment