வளைகுடா நாட்டு நண்பர்களுக்கு,
வணக்கம்,
திரு.வெங்கட்ராமன் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டபடி, வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை பன்னாட்டு விமானநிலையத்திற்கு வளைகுடா நாடுகளிலிருந்து நேரடியாக விமான சேவை வேண்டும் என்ற கோரிக்கை மத்திய விமானத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு அவர்கள் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களின் கையொப்பங்கள் இடப்பட்ட மனு தேவைப்படுகின்றது. இதனைப் பொறுப்பெடுத்து செய்ய முன்வந்தால் உதவியாக இருக்கும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-08-2015.
Venkat Raman
#KSR_Posts #KsRadhakrishnan #GulfTamils
No comments:
Post a Comment