Tuesday, August 18, 2015

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் - ரஷ்யா மீண்டும் ஆதரவு. -In U-turn, Russia supports India’s entry into UN Security Council


கடந்த 13-08-2015 அன்று, ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்காதது குறித்த பதிவை ஒட்டி, இன்றைக்குச் செய்தித்தாள்களில், “இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும்  ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க ஆதரவு அளிப்போம்” என்று ரஷ்யா உறுதி தெரிவித்த செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐ.நா. மன்றத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டி சில சீர்திருத்தங்களோடு, பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களை அதிகப்படுத்துவது என்ற பேச்சுகள் துவங்கியது. ஐநா.பாதுகாப்பு  அவையில் நிரந்தர உறுப்பினராக பதிவுபெற இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. துவக்கத்தில்  பிரான்ஸ், பிரிட்டன்,அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தங்கள்  ஆதரவைத் தெரிவித்தது.

பிறகு நிரந்தர உறுப்பு நாடன ரஷ்யா பின்வாங்கியது. சீனாவின் ஆதரவும் சந்தேக கரமாக இருந்தது. மற்றநாடுகள் ஆதரிக்கும் என்ற நிலையில் இருந்தபோது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தங்கள் ஆதரவான கருத்தை மாற்றிச் சொன்னது.

நேற்றைக்கு ரஷ்யா திரும்பவும், “இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெற தங்களது ஆதரவு தெரிவிப்போம்” என்று அறிவித்துள்ளது.

இன்றைய (18-08-2015) எகனாமிக் டைம்ஸ் ஏட்டில் வெளிவந்த இது குறித்தான செய்தி.

 “ In U-turn, Russia supports India’s entry into UN Security Council 
___________________________________

 In a sudden U-turn, Russia has said it backs the applications of both India and Brazil for permanent membership in the UN Security Council, less than a week after opposing Delhi's entry into the powerful five-nation grouping.

"We think that developing countries of Asia, Africa and Latin America are under-represented in the UN Security Council. That is why we support the applications of India and Brazil for permanent membership in the Security Council," Russian Foreign Minis .. 

er Sergey Lavrov told news agency Itar-Tass ahead of the General Assembly session on the 70th anniversary of the United Nations.

"We think that the African continent should be similarly represented in the structure because, I will stress it again, developing countries are under-represented and their role is insufficient in the work of this main institution."

Only less than a week ago, Vitaly Churkin, Russia's Permanent Ambassador to the UN, had written to UN General Assembly President Sam Kutesa opposing India's entry as a permanent member of the Council. Both the US and China also resisted India's efforts to sit at the high table. 

China, France, Russia, the UK and the US are the permanent, veto-holding members of the UN body responsible for maintaining international peace and security. While the Chinese position was predictable, the stand of the US and Russia - close partners of India -did not go down well with the Modi government, officials here said.

They are of opinion that these countries do not want to share their exclusive privileges. Prime Minister Narendra Modi may raise the issue when he meets US President Barack Obama on September 28 in New York and when he visits Moscow this December for the annual summit. 

India has been hoping that the 70th anniversary of the UN this year would be an appropriate time to reform the Security Council to reflect global realities. France and UK have supported India's case. Lavrov noted that it was important to promote such a reform "that will not make UN Security Council uncontrolled, exceedingly amorphous, overblown institution. 

The efficiency of its work is one of the key principles along with appropriate representation of all regions, all centres of global development. Somewhere around slightly more than 20 members — I think, that is the threshold that should be considered." 

Courtesy : Economic times
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-08-2015.

See also :

 http://ksr1956blog.blogspot.com/2015/08/india-un-security-council.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_41.html



‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬ #UNO  #IndiaUNSecurityCouncil.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...