Tuesday, August 25, 2015

நாடாளுமன்றத்தின் தலைவர் பதவியின் வரலாறு. - History of the Speakership - britain.



நாடாளுமன்ற ஜனநாயகத்தி்ல் மக்களவையின் தலைவர் பதவி (House of Commons) எப்படி பிரிட்டனில் உருவாக்கப்பட்டது. 1377ல் தாமஸ் ஹங்கர்ஃபோர்ட் நாடாளுமன்றங்களின் தாய் என்று அழைக்கக்கூடிய பிரிட்டன் பார்லிமெண்டில் முதல் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

பிரிட்டன் செல்லும் போதெல்லாம், பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டிடத்தைப் பார்க்காமல் வருவதில்லை. கடந்த இரண்டுமுறை அதன் வளாகத்தை முழுவதும் சுற்றிப் பார்த்ததுண்டு. ஒருமுறை பிரிட்டிஷ் நாடாளுமன்ர கருத்தரங்கிலும் கலந்துகொண்டு பேசியதுமுண்டு.

அந்த வளாகத்தில் ஹங்கர் போர்டின் வரையப்பட்ட ஓவியமும், , இத்தோடு இணைக்கப்பட்டுள்ள இரண்டு படங்களும் பிரிட்டிஷ் நாடாளுமன்ரத்தில் பார்த்ததும் உண்டு. 1660ல் மன்னராட்சியில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டபோது, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபையும் ஒழுங்குபடுத்தப்பட்டு அவைத்தலைவர் பதவி முக்கியத்துவம் பெற்றது.

சபை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, பதிவு செய்யும் செயலருக்கு க்ளார்க் என்ற்ய் இன்றைக்கும் பிரிடிஷ் பாராளுமன்றத்தில் அழைப்பதுண்டு. நம் நாட்டிலோ க்ளார்க் என்றால் குமாஸ்தா அல்லது அலுவலக உதவியாளர் என்று அழைப்பதுண்டு.

The Speakership under its present title dates back to 1377 when Sir Thomas Hungerford was appointed.

Equivalent presiding officers before this time were called 'parlour' or 'prolocutor' and have been identified as far back as 1258 when Peter de Montfort is said to have presided over the so-called 'Mad Parliament' held at Oxford that year.

A perilous role

Until the seventeenth century, the Speaker was often an agent of the King, although they were often blamed if they delivered news from Parliament that the King did not like.

This made the role of Speaker quite perilous; seven Speakers were executed by beheading between 1394 and 1535.

Neither eyes to see, nor tongue to speak

During the Civil War in the 1640s, however, the struggle between Crown and Parliament was reflected in the attitude of the Speaker of the House to the King.

When King Charles I came to Parliament in 1642 to arrest five Members of the Commons for treason, Speaker Lenthall (pictured above) gave the following reply:

May it please Your Majesty, I have neither eyes to see, nor tongue to speak in this place, but as the House is pleased to direct me, whose servant I am here, and I humbly beg Your Majesty's pardon that I cannot give any other answer than this to what Your Majesty is pleased to demand of me.

Restoration

After the Restoration of the Monarchy in 1660, Speakers often had political associations with, and sometimes held posts in, Government.


Speaker Arthur Onslow (Speaker 1728-61, pictured above) was responsible for distancing the role of the Speaker from Government and established many of the practices associated with the Speaker today.

By the mid-nineteenth century, it was the norm that the Speaker should be above party.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-08-2015.

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬

#UKparliament #HistoryOfSpeakership

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...