Wednesday, August 26, 2015

கீதா பிரஸ், கோரக்பூர் - Geeta Press- Gorakhpur.




கோரக்பூர் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில், நேபாளத்தின் எல்லையில் உள்ள நகரமாகும். இந்து சமயநூல்களை வெளியிட்டு புகழ்பெற்றுள்ள கீதா பிரஸ் இங்கு அமைந்துள்ளது.
கீதா பிரஸ், பகவத் கீதை போன்ற இந்து சமய நூல்களை பெரிய கட்டமைப்புடன், மலிவு விலையில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. 300ரூபாய் விலைமதிப்புள்ள புத்தகத்தை வெறும் நூறு ரூபாய்க்கு கீதா பிரஸ் விற்பனை செய்வதுண்டு.
Gita Press and the Making of Hindu India - Akshaya Mukul. என்ற ஆங்கில நூலினைHarperCollins India என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. கீதா பிரஸ் இந்தியாவை “இந்து இந்தியா” என்று மாற்ற முயல்கிறது என்ற வாதத்தையும், கீதா பிரஸ் குறித்த செயல்பாட்டையும் வரலாற்று ரீதியாக இந்நூலில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
ராமச்சந்திர குஹா, அருந்ததி ராய் ஆகியோர் இந்நூலை வாழ்த்தி வாழ்த்துரையும் வழங்கியுள்ளார்கள்.

The story of the little-known publisher with a long list of books that have sought to shape an aggressive Hindu consciousness. -Gita Press and the Making of Hindu India - Akshaya Mukul.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-08-2015.
‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬
#GeetaPress‎‪ #‎Gorakhpur



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...