Monday, August 10, 2015

ஒடிசா நாட்டுப்புற இயல் கலைஞர் சோனா மகாபத்ரா - Sona Mohapatra



சோனா மகாபத்ராவின் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சியை டெல்லியில் பார்க்க வாய்ப்பு கிட்டியது. ஒடிசா மாநிலத்தின் மேற்கே உள்ள சம்பல்பூர் கிராமப் புறங்களில் உள்ள நாட்டுப்புறக் கலைகளைப் பிரதிபலிக்கும் சோனா மகாபத்ராவின் கலைப் பணியை பாராட்ட வேண்டும்.

கதைசொல்லி நாட்டுப்புற இதழின் இணையாசிரியர் என்ற முறையில் என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

அந்த நாட்டுப்புறப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்தின் முதல்  இரண்டு வரிகளே பாடலை ஜீவனுள்ள வரிகளாகக் காட்டுகின்றன.






 “ Rangabati, O Rangabati (Colourful Lady)
You are like a golden creeper...  
You are like a full moon in a damaged house”

Sona Mohapatra  is an Indian singer, music composer and lyricist born in Cuttack, Odisha. She has performed in concerts across the world and has been featured in albums, singles, concert webcasts, music videos, Bollywood films and advertisements. In addition to her own material, Mohapatra has recorded remixes of songs by David Bowie, with "Let's Dance", and INXS, with "Afterglow", with the latter proving particularly successful. I want to invite her to Chennai for her programme. 






-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-08-2015.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...