இந்திராகாந்தி பிரதமராக இருந்தபொழுது 1969ல் ஜூலை 19ம் நாள் நள்ளிரவில் 14 தனியார் பெரிய வங்கிகளை தேசியமயமாக்கினார். அதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து, அதன் உரிமைகள் அனைத்தும் இந்திய அரசு எடுத்துக்கொண்டது.
The Government of India issued an ordinance
('Banking Companies [Acquisition and Transfer of Undertakings] Ordinance, 1969') and Nationalised the 14 largest commercial banks with effect from the midnight of
19 July 1969. These banks contained 85 percent of bank deposits in the country.
- K.S.Radhakrishnan.
01-08-2015
இந்தியாவில் 85 சதவிகித வைப்பீடு தொகைகளை இந்த வங்கிகள்தான் பெற்றிருந்தன. அன்றைக்கு காலகட்டத்தில் இது ஒரு புரட்சிகரமானத் திட்டம் என்று பலரும் பாராட்டினார்கள்.
The Government of India issued an ordinance
('Banking Companies [Acquisition and Transfer of Undertakings] Ordinance, 1969') and Nationalised the 14 largest commercial banks with effect from the midnight of
19 July 1969. These banks contained 85 percent of bank deposits in the country.
- K.S.Radhakrishnan.
01-08-2015
No comments:
Post a Comment