விகடன் தடம், ஜூலை இதழ் கைக்கு கிடைத்தது. இரண்டாவது இதழ் மேலும் மெருகேறியுள்ளது. பல சங்கதிகளை உள்ளடக்கி ; எடுத்தவுடன் படித்து முடிக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளுகிறது. கடந்த காலங்களில் டெல்லியிலிருந்தும், திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டிலிருந்தும் வெளிவந்த கணையாழி இதழின் நினைவுகளும், மணிக்கொடி, கலாமோகினி, சரஸ்வதி, கசடதபற போன்ற கடந்த கால இதழ்களின் போக்குகள் விகடன் தடத்தை படிக்கும்போது நினைவுக்கு வருகின்றன. இன்றைக்கு ரசனைக்கு ஏற்ப வெகுஜன இலக்கிய இதழாக விகடன் தடம் திகழ்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தன்னுடைய சுவடை பதிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள் விகடன் தடத்துக்கு......
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment