Friday, July 8, 2016

Methane

முக்கிய செய்தி :from வீரமணி பட்டுக்கோட்டை

மன்னார்குடி திருமக்கோட்டை அனல்மின் நிலையத்திலிருந்து -கோட்டூர் வரை மீத்தேன் எரிவாயு குழாய் பதிப்பு பணி நடக்குது,,
திருமக்கோட்டை 
அனல் மின்நிலையத்திற்கு
களப்பாலில் இருந்து எரிவாயு குழாய் பதிப்புன்னு, சொல்லி மறைமுகமான வேலை நடக்குது.
இதை எதிர்த்து கேட்ட சில ஆட்களுக்கு பணத்தை கொடுத்து சரி செய்து விட்டார்கள் , இதை நமது நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் ,,நெல் விளையும் தஞ்சை மண்ணை சுடுகாடாக்காமால்  போகமாட்டார்கள் ,, அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நண்பர்களே ,,இது தஞ்சை மக்களின் பிரச்சனை அல்ல ,, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனை,, தஞ்சை விவசாய நிலத்தை காப்பாற்ற அனைவரும் போராடுவோம் .

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...