Monday, October 23, 2017

கொலைவட்டி கொடூரம் -கந்து வட்டி



நமது நெல்லைசீமையிலா....இப்படி....
தீக்குளிக்கிற படத்தை பதிவிட இங்கு மனம் ஒப்பவில்ல. அந்த துயரத்தை பார்க்க முடியவில்லை.நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்கிற வரை கொலைவட்டி தொழில் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையும், ஆட்சியர் அலுவலகமும் என்ன செய்துகொண்டிருந்தது? 










நெல்லை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் கொலைவட்டி கொடூரம்  டந்துகொண்டு வருகிறது. பல தசாப்தங்களாக அதிகாரிகள், சிலஅரசியல் வியாபாரிகள் ஆதரவோடு இக்கொலைக் கும்பல்களின் வலைப்பின்னல் நடக்கிறது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்