Wednesday, September 12, 2018

மாலை முரசு தொலைக்காட்சிக்கு எழுவர் விடுதலையும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தான பேட்டி.

இன்றைய (12/09/2018) மாலைப் பொழுதில் மாலை முரசு தொலைக்காட்சிக்கு எழுவர் விடுதலையும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த என்னுடைய மலரும் நினைவுகளை பேட்டியெடுக்க என்னுடைய இல்லத்திற்கு வந்தபொழுது, தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள நண்பர் எம்.சுந்தரம் மாலை முரசின் 50 வருட முக்கியச் செய்திகளின் தொகுப்பான மாலை சுவடுகள் என்ற நூலை எனக்கு அன்புடன் வழங்கினார்.

இந்த பேட்டியை ஜே.கலைவாணி தொகுத்தார். உடன் தயாரிப்பாளர் மதுசூதனன், ஒளிப்பதிவாளர் யுவராஜ், நிஷாந்த் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

#மாலைமுரசு_தொலைக்காட்சி
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


12-09-2018

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்