Wednesday, December 4, 2019

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்...

எனது கொள்கையில், அனு முறையில் குறையில்லாதபோதும், அக-புற மற்றும் நம்பி நான் உதவிய சிலரால் நான் தோற்றுப்போகலாம். அது தோல்வியாகாது. போர்க்களத்தில் சந்தித்த மரணத்திற்கு நேராகும் அந்தத் தோல்வி. என் கையிலிருக்கும் கொடி இன்று கேலி செய்யப்படலாம். பிடுங்கி எறியப்படலாம். ஆனால் அதுதான் நாளைய உலகில் எல்லோரின் தலைக்கு மேலும் பறக்கப் போகிறது. அந்த நாளைய உலகை நிர்மாணிக்கும் மகா சமுத்திரத்தில் நான் ஒரு துளி. என் எழுத்து ஒரு அலை....

- ஜெயகாந்தன்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்...


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்