Sunday, April 9, 2023

எனது சுவடு -17. கே.எஸ் .இராதாகிருஷ்ணன். #ksrvoice, #K_S_Radhakrishnan, #கேஎஸ்ஆர்,

#எனது சுவடு-17. 

கடந்த52ஆண்டு கால பயணம் மட்டுமே 
ஆனால் பாதை கரடுமுரடு
முட்கள் கற்கள் நிறைந்தது 
எதிர்ப்புகள் தடுப்புகள் ஏமாற்றங்கள் துரோகங்கள் துணை வந்தது 
அத்தனையும் சந்தோஷமே அத்தனையும் அனுபவமே…..
எந்த துயரத்தை  இனிய இதயத்தோடு ஏற்கிறேன்.

*நீ நீயாக இருந்து பார்....
எத்தனை இன்னல்கள், எத்தனை வெறுப்பு, எத்தனை குழப்பங்கள், எத்தனை சூழ்ச்சி என நமக்கு வருவது நமக்கு புரியும்
அதைக்கடந்து செல்லும் வழியும் தானே தெரியும்* .....

Before you talk, listen. 
Before you react, think. 
Before you criticize, wait. 
Before you pray, forgive. 
Before you quit, try.

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்.
#ksrvoice, #K_S_Radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன், #அரசியல்,
#எனது_சுவடு_17.

#KSR_Post
9-4-2023.

https://youtu.be/MmAC7cm9KKY

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...