Sunday, April 30, 2023

Tamil Nadu Land Consolidation (for Special Projects - Act, 2023

நல்ல இருக்கு #திராவிடமாடல் 
“நிலத்தோடு நீர்நிலைகளும் தனியாருக்கு” என்ற விவசாயிகளுக்கு எதிரான “ நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023” இயற்றிய திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை தனியாருக்கு கூறு போட ஆயுத்தமாகியிருக்கிறது.

 நிலங்களை, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சிதைக்கும் திராவிட மாடல் அரசு.

நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறைவான நிலங்களை சிறப்புத் திட்டம் (Tamil Nadu Land Consolidation (for Special Projects - Act, 2023)  என்ற பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒருங்கிணைத்துக் கொடுக்கலாம் என்று ஓர் ஆபத்தான மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகி
யுள்ளது. 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-4-2023

No comments:

Post a Comment

2023-2024