Friday, April 28, 2023

#மரமண்டை என்று சொல்லாமல் எப்படி சொல்ல? Constitutional amendments- Art 356 so far invoked

#மரமண்டை  என்று  சொல்லாமல்எப்படி 
சொல்ல?

அமைச்சருக்கு இந்திய அரசியல் சாசனத்தில் எத்தனை திருத்தங்கள் இதுவரை வந்துள்ளன என்பதைக் கூட சொல்ல முடியவில்லை. இதுவரை 2021 வரை 105 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  125 ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா 2019  இல் மாநிலங்களவையில் வைக்கப்பட்டது. 

இந்த மசோதாவின் நிலைக்குழு தலைவராக ஆனந்த சர்மா இருந்தார். இந்த நிலைக்குழுவின் அறிக்கை. 6.05.2020 இல் நாடாளுமன்ற செயலகத்தில் வழங்கப்பட்டது. 




அதேபோல அரசியல் சாசனப் பிரிவு 356 மற்ற பிரிவுகளை-ஐக் கொண்டு மாநில அரசுகளைக் கலைத்ததும் சட்டமன்றங்களை முடக்கியதும் ஏறத்தாழ 125 தடவை நடந்துள்ளது. இவற்றையெல்லாம் சொல்லத் தெரியாத அமைச்சர். 

இப்படிப்பட்டவர்களெல்லாம் அமைச்சர், எம்.எல்.ஏ. எம்.பி.களாகத் சில தகுதியற்றவர்கள். கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார்கள் பிள்ளைகளைப் பார்த்துச் சொல்வதைப் போல சொல்ல வேண்டும் என்றால் இவர்களில்  தகுதியற்ற சிலரை மாடு மேய்க்கத்தான் அனுப்ப வேண்டும். இங்குதான் #தகுதியேதடை அல்லவா…

#தகுதியேதடை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-4-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...