Sunday, April 2, 2023

எனது சிவடு-16 -KSR

நம்மை மீறி 
நம் தலையீடுகளை மீறித்தான் இந்த வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நகர்கின்றது

பின்பு எதற்காக
இந்த வாழ்வை நினைத்து
நாம் வருந்திக்கொண்டிருக்கவேண்டும்.                        

தான்உயர வேண்டும் எனநினைப்பவன்மனிதன்.!
தன்னோடு இருப்பவர்களும்
சேர்ந்து உயர வேண்டும் எனநினைப்பவன் மாமனிதன்.!!
****

நினைவுகளின் வடிவம்

வட்டமிடும் 
இனிய நினைவுகளை 
எவ்வளவு சுற்றுகளாயினும்
சுற்றி
முடிந்து கொள்கிறேன்
இலகுவாக மனதில்

கட்டங் கட்டும்
நினைவுகளின் 
திடீர் திசைமாற்றங்கள் தான்
தடுமாற வைக்கின்றன

#வானதி_சந்திரசேகரன்




(வறன்ட வானம் பார்த்த கந்தக கரிசல்  பூமியில் , விளாத்திகுளத்தில் பூத்த பூ!)
#ksrpost
2-4-2023.

No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...