Monday, August 12, 2024

எதிரியிடம் பழகலாம்

 எதிரியிடம் பழகலாம்

ஆனால்
ஒரு போதும் ..
காரியவாதியிடம்..
பழகவே கூடாது!
சிலவற்றை ஏற்ற பிறகும்....!!,
பலவற்றை வெறுத்த பிறகும்...!!
வளமைக்குத் திரும்பியது.....!! எல்லாம்....!!
We are lived by powers
we pretend to
understand.
-- W.H. Auden

No comments:

Post a Comment

2023-2024