Wednesday, September 4, 2024

சில விஷங்களுக்கு விளக்கம் அளிக்காமல் இருப்பது நல்லது.


 சில விஷங்களுக்கு விளக்கம் அளிக்காமல் இருப்பது நல்லது. 

சிலவற்றைப் பகிராமல் இருப்பது மிக நல்லது.  நமக்கு என்ன என இருந்தாலும்….  


இருப்பினும்;

சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள்எல்லாம் கஷ்டபட்டு  உழைத்தார்கள் உயர்ந்தார்கள் இதில்  சினிமா இயக்குநர்கள் என்ன விதி விலக்கா   ஏன் இந்த  பில்டப்  உழைத்து உயர்ந்து இன்று கோடிகளில் வாழும் நீங்கள் நடு நிலை நேர்மையான பார்வை உங்களிடம் வேண்டும்.


மேலும்,உங்கள் ஊ௫க்கு போய் இன்னும்  சொந்த ஊரைவிட்டு வராதவர்களை வாழ்க்கை உயர்த்துங்கள் வெறும் பேச்சு மேடையில் வேண்டாம். தங்கள் நலன் பேனும் வெத்து

செரிமன்ஸ் தங்கள் புகழ் தத்துவங்கள் வேண்டாம். தன்னைமட்டும்  புகழ் பாட பார்வையாளர்களை மிரட்டுவதைத் தமிழ் இயக்குநர்கள் கைவிட வேண்டும்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...