Monday, May 25, 2026

#சாத்தூர்சட்டமன்றத்தேர்தல்2026

 #சாத்தூர்சட்டமன்றத்தேர்தல்2026

—————————————————— நேற்று , அன்பிற்குரிய தமிழகப்பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அது ஒரு மிகச் சிறப்பான நிகழ்ச்சியாக இருந்தது!. பசும்பொன் தேவர் சிலை உழவர் தலைமகன் சி நாராயணசாமி அவர்களின் புகைப்படம் காமராஜர் சிலை எம்ஜிஆரின் படம் சாத்தூர் மண்ணின் புதல்வர் எஸ் ஆர் நாயுடு அவர்களின் படம் திருமலை நாயக்கர் படம் தமிழ்நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகான முதல் முதலமைச்சர் ஓமந்தூரார் அவர்களின் படம் இரண்டாவது முதலமைச்சர் ராஜபாளையம் குமாரசாமி ராஜா அவர்களின் திருவுருவப்படம் அதற்கடுத்து பூலித்தேவனுடைய இமனிவேவ் சேகரன் படத்திற்கும் வ உ சிதம்பரனார் சுப்பிரமணிய பாரதி முதல் தென்னாட்டு சுதந்திரப் போராளி வீரபாண்டிய கட்டபொம்மன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகாத்மா காந்தி வாஜ்பாய் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் காமராஜர் சிலை வரைக்கும் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார். அதை ஒட்டி சாத்தூரில் பாரதிய ஜனதாவின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இன்று மாலை கிராமங்கள் தோறும் நம் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டேன். #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்





No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...