Monday, May 25, 2026

கட்டற்ற கவிதை வெளியில் சிறகடித்துப் பறக்க நினைப்பவனே கவிஞன். "கண்ணில் தெரியுது வானம், அது கைவச மாகாதோ?"

 கட்டற்ற கவிதை வெளியில் சிறகடித்துப் பறக்க நினைப்பவனே கவிஞன். "கண்ணில் தெரியுது வானம், அது கைவச மாகாதோ?" என்று மகாகவி பாரதியும்,

"விடுவிடு நான் மேலேறிப் பறக்க வேண்டும்" என்று கவிஞர் வல்லம் வேங்கடபதியும் பாடியவை நினைவுக்கு வருகின்றன.

No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...