Monday, May 25, 2026

#nitinnabin visit to #sattur for campaign

 #nitinnabin visit to #sattur for campaign

——————————————————— சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவரான மரியாதைக்குரிய நயினார் நாகேந்திரன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு என ஹெலிகாப்டர் மூலம் சாத்தூரில் உள்ள தனியார்ப் பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார்! அவரை வரவேற்று அவருடன் நிதின் நபீன் அவர்களும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்துள்ள மேலிடத் தேர்தல் பொறுப்பாளரும் தேசிய செய்தித் தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நரசிம்மராவ் மற்றும் முன்னாள் ஆந்திர முன்னாள்அமைச்சர் பெத்தரெட்டி ஆகியோரும் இணைந்து தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் தேர்தல் வெற்றிக்காகச் சாத்தூர் எங்கும் சாலைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்! 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் சார்பில், மாண்புமிகு பாரத பிரதமர் திரு. அவர்களின் ஆசீர்வாதத்துடன் நான் களம் காணும் இந்த முக்கிய தருணத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு. அவர்கள் நேரில் வந்து என்னை ஆதரித்து மக்கள் சந்திப்பு பேரணியில் கலந்து கொண்டது புதிய உற்சாகம் அளிக்கிறது. சாத்தூர் தொகுதி மக்களின் அபாரமான ஆதரவு, உற்சாக வரவேற்பு மற்றும் அன்பான ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. மக்களின் இதயப்பூர்வமான ஆதரவு, நம் தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது உள்ள நம்பிக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பும் நம்பிக்கையும் எங்களை நெகிழ வைத்ததுடன், மக்களுக்கு சேவை செய்யும் எங்கள் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. சாத்தூர் மக்களே, உங்கள் நம்பிக்கையே எங்கள் பலம் உங்கள் ஆதரவே எங்கள் வெற்றி! 204-Sattur Assembly, Tamil Nadu The massive turnout at today’s roadshow is a clear mandate against the misrule of DMK and Congress. This overwhelming enthusiasm reflects the people's unwavering trust in the leadership of PM Shri Narendra Modi Ji and their desire for a double-engine government. 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு இன்றைய ரோட் ஷோவில் கூடிய பெருந்திரளான மக்கள் கூட்டம், திமுக மற்றும் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு எதிரான மக்களின் தெளிவான தீர்ப்பாகும். மக்களின் இந்த மாபெரும் உற்சாகம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும், இங்கு ஒரு 'இரட்டை எஞ்சின்' அரசாங்கம் அமைய வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. Nirmala Sitharaman Nitin Nabin Nainar Nagenthran Santhosh BL BJP Tamilnadu #சாத்தூர்சட்டமன்றதொகுதி #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost






No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...