Monday, May 25, 2026

நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கும் போதே, சில தடங்கல்கள் வருவது இயற்கையே..

 நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கும் போதே, சில தடங்கல்கள் வருவது இயற்கையே.. நம் மன உறுதியை சோதிப்பதற்காகவே அவை வருகின்றன. ஆகவே அதைக் கண்டு மனந்தளராமல், எடுத்த காரியத்தை சாதித்துக் காட்டுங்கள். கடவுளிடம், உங்களிடமும் நம்பிக்கை கொண்டு வென்று காட்டுங்கள்.. சோதனைகளையும், துன்பங்களையும் எதிர்கொள்ளாமல் எந்த துறையிலும் நம்மால் பெருமை அடைய முடியாது.

எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று நினைத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். (படம்- நேற்று கேரளா தேர்தல்)



No comments:

Post a Comment

*இது ஆதங்கம் அல்ல*…..

  *இது ஆதங்கம் அல்ல*….. *அரசியல் அவலம்* ————————————————— காலத்தே முன்கூட்டி விஷயங்களை கணிப்பவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆபத்து உண்டு. உங்கள் ...